ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் மின்னணு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது. 238 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த 1,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More