சென்னையின் மிகப் பெரிய வர்த்தகப் பகுதியாக தி.நகர் உள்ளது. இங்கு, நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. கொரோனா காரணமாக, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.அதன்பின், பணிகள் துவங்கப்பட்டு, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை, ஆயிரத்து 968 அடி நீளத்திலும், 13 அடி அகலத்தில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More