விண்வெளித் துறையில் தனியார் துறை பங்கேற்பை எளிதாக்க 2020இல் அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் ‘விக்ரம் சாராபாய்’ அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘விக்ரம்-எஸ்’ என்று இந்த ராக்கெட்டுக்கு பெயரிடப்பட்டுள்ளது. வானிலையை பொறுத்து, ஸ்ரீPஹரிகோட்டாவிலிருந்து நாளை காலை 11.30 மணியளவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More