பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்பாக காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி,இந்தியாவில் சுற்றுலாத்துறைக்கு புதிய உயரத்தை கொடுக்க நாம் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் சுற்றுலாவை கடலோர, கடற்படை சாகசம் ஆகிய ரீதியில் மேம்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கர்களை உளவு பார்க்கவில்லை: நாடாளுமன்றக் குழு முன்பு டிக்டாக் சிஇஓ விளக்கம்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த...
Read More