மோடி அரசின் 9 ஆண்டு நிறைவையொட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள கார்கோனில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டா, நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மக்கள் மீது அக்கறையுடன் செயல்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க, அரசு ஆட்சி பொறுப்பிற்கு வருவதற்கு முன்னால், நம் தேசம், 2ஜி, 3ஜி, 4ஜி ஊழல்கள், நிலக்கரி ஊழல், அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஊழல் போன்ற அனைத்து விதமான ஊழல்களுக்கும் பெயர் பெற்றிருந்தது. ஆனால் இப்போது பிரதமர் தலைமையில் நம் நாடு ஊழல் இல்லாமல், உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. என்று பேசி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More