என்ஐஏ., வெளியிட்ட அறிக்கையில், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தாக்குதல் நடத்தி, இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டுப்பிடிக்கப்பட்டது.இது தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட 45 பேரின் புகைப்படங்கள் லண்டனில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய தகவல்களைத் தருமாறு இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More