மாஸ்கோவில்,நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்ய அதிபர் புடின் பேசியதாக அந்நாட்டு நாளிதழில் வெளியான செய்தியில், ரஷ்யாவின் மிக நெருங்கிய நண்பரான, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சில வருடங்களுக்கு முன்பு ‛மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம், இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் தெளிவாக தெரிகிறது.இந்தியாவில் உள்நாட்டு பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுவது போல், ரஷ்யாவிலும் ஆதரிக்க வேண்டும். என்று அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More