பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது,85 ஆண்டுகளாக நடக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெறும் சமய மாநாட்டை எந்தக் காரணமுமின்றி தடை செய்ய முயற்சி நடைபெறுகிறது. ஹிந்து சமயத்துக்கு எதிராக இந்து சமய அறநிலையத் துறை செயல்படுகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 86ஆம் ஆண்டு நடைபெறும் சமய மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வளர்ச்சி பாதையில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்.
கர்நாடகாவில மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, மருத்துவ கல்வியில் ஏராளமான...
Read More