இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து 21-19, 21-15 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் கிரெகோரியா மரிஸ்காவை 38 நிமிஷங்களில் சாய்த்து 2-ஆவது சுற்றுக்கு வந்துள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ஹெச்.எஸ்.பிரணாய் 21-16, 21-14 என்ற கேம்களில் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை 50 நிமிஷங்களில் வீழ்த்தினார்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More