உலகில் முதன் முதலாக சீனாவில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. ஊகான் நகிரில் தோன்றிய தொற்று உலக நாடுகள் அனைத்தையும் துவம்சம் செய்தது. தற்போது அனைத்து நாடுகளும் மீண்டு வருகின்றன. இந்த நிலையில் தினசரி உலக கொரோனா நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
நாடெங்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 62 லட்சத்து 19 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 61 கோடியே 57 லட்சத்து 18 ஆயிரத்து 469 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 96 ஆயிரத்து 933 பேர் உயிரிழந்துள்ளனர்.