இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 300 க்கும் அதிமான சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பிரபலமான சுற்றுலாதலங்களுக்குச் சென்ற பயணிகள் பல்வேறு இடங்களில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நிலைமை அப்படியே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More