Mnadu News

இம்ரான்கானுக்கு 8 நாள் சிறை காவல்: இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு.

பாகிஸ்தானில் ரேஞ்சர் எனப்படும் துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது,இம்ரான்கானை 14 நாட்கள் காவலில் எடுப்பதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது .ஆனால் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை 8 நாள்; சிறை காவலில் வைக்க உத்தரவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share this post with your friends