நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் சிவகார்த்திகேயன். அனைத்து தரப்பட்ட மக்களையும் இவரின் படங்கள் மூலம் கவர்ந்து உள்ளார்.

வெற்றி தோல்வி என எதை பற்றியும் சிந்திக்காமல் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார்.

ஆம், தற்போது அப்படி ஒரு முயற்சியை தான் அவர் எடுத்துள்ளார். தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்கையை கதையாக தானே தயாரித்து, இயக்கி, நடிக்க போவதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
