ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் கோவாவில் நடைபெறுகிறது, இதில்,பங்கேற்க உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்தியா வந்துள்ளனர்.இந்நிலையில்,இந்த கூட்டத்திற்கு வரும் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன்; கைகுலுக்காமல் இந்திய மரபுப்படி இரு காரம் கூப்பி வணக்கம் தெரிவித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் வரவேற்று உள்ளார்.அதேபோல், இந்தியாவின் அழைப்பை ஏற்று இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவ்வால் பூட்டோ சர்தாரியையும் அவ்வாரே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் வரவேற்று உள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More