Mnadu News

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணாதிலகாவுக்கு ஜாமின்.

பாலியல் வழக்கில் கைதான இலங்கை கிரிக்கெட் அணி வீரர், தனுஷ்க குணாதிலகாவுக்கு சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம ஜாமின் வழங்கி உள்ளது.
பாலியல் வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி கைதான இலங்கை கிரிக்கெட் அணி வீரர், தனுஷ்க குணாதிலகாவுக்கு சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

Share this post with your friends