மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார்’ எனப்படும் திட்டததின் கீழ் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி 43 இடங்களில் மெகா சைஸ் திரையிடப்பட்டன.பின்னர் நிகழ்ச்சியில் பேசியுள்ள பிரதமர் மோடி ,70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குவது மகிழ்ச்சி.அதே சமயம், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளை செய்து வருகிறோம்.இந்த சூழலில், வேலை கிடைத்துள்ள இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு மகிழ்ச்சியான தருணம் இது.மறு புறம், அரசு வேலைகளில் சேருபவர்களுக்கு இது முக்கியமான நேரம். எனவே அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை நோக்கி எடுத்துச் செல்வார்கள். இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை கொண்டது. அதோடு.இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் நமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. என்று கூறி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More