கோவை நவக்கரை பகுதியில் பா.ஜ., சார்பில் நடந்த விவசாயிகளின் பாராட்டு விழாவில், தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் முருகானந்தம், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில், காசு கொடுத்து ஓட்டு கேட்பது என்பது புற்றுபோய் போன்றது. 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஓட்டுக்கு பணம் என்ற புற்றுநோய் பரவ வேண்டுமா? ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் பட்டுவாடா குறித்து கடுமையாக சாடினார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இதனால் தான் இளைஞர்கள் மத்தியில் பேசி வருகிறேன். என்று அவர் பேசினார்.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More