கடந்த 2001ல் வண்டலூரில் சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அரசு நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, இழப்பீடு வழங்கிய பிறகு கையகப்படுத்தலாம் என தமிழ்நாடு அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More