Mnadu News

இ-சஞ்சீவினி திட்டம் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இ-சஞ்சீவினி திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயனடைந்தாக கூறினார்.அதோடு, சுகாதாரத்துறை இ-சஞ்சீவினி திட்டம் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது என்று கூறினார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More