Mnadu News

ஈரோடு தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை: ஜி.கே. வாசன் பேட்டி.

கோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில்; நடைபெறவில்லை. பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடந்தது. தற்போது திரிபுரா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. கியாஸ் விலை உயர்வு பொருளாதார ரீதியில் மக்களை பாதிக்கும். இதுபோல் தி.மு.க அரசும் தேர்தலில் கியாஸ்க்கு மானியம் வழங்கப்படும் என அறிவித்ததை செயல்படுத்த வேண்டும். கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். என்று கூறினார்.

Share this post with your friends