உகாண்டாவின் எல்லை நகரமான எபாண்ட்வேயில் உள்ள லுபிரிஹா தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயங்கரவரிதக்ள தாக்குதல் நடத்தி உள்ளனர்.இந்த தாக்குதலில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பவேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் அத்துடன், 8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More