Mnadu News

உக்ரேனிய அருங்காட்சியகத்தில் ரஷியப் படைகள் தாக்குதல்: ஒருவர் பலி, 10 பேர் காயம்.

ரஷிய ராணுவம் எஸ்-300 வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி கார்கிவ் பகுதியில் உள்ள அருங்காட்சியகத்தைத் தாக்கியது.இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 பேருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளன. அதோடு, இருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More