3 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ஒருமுறையாவது நேரில் வந்து நிலவரத்தை அருகிலிருந்து அறிந்து கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஜோ பைடன் உக்ரைனுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.அதிபர் பைடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தபோது அவருடன் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலீனாவும் இருந்துள்ளார்.

பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கை அம்சங்கள்:முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று,...
Read More