அதானி- ஹிண்டன்பர்க் விவகாரத்தில் 6 பேர் கொண்ட குழு அமைத்ததோடு, செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும் அதோடு,உண்மை வெல்லும் என்று கவுதம் அதானி கூறியுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More