டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசி உள்ள ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான பஜ்ரங் பூனியா, டெல்லி போலீசார் உணவு மற்றும் குடிநீர் தர விடாமல் சித்ரவதை செய்கின்றனர்.அதோடு, போராட்ட களத்தில் மின்சாரம் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்டது.அதே நேரம், போலீசார், எங்களிடம், நீங்கள் போராட விரும்பினால், சாலையில் படுத்து கொள்ளுங்கள் என கூறினர். அவர்களுக்கு என்ன வகையான நெருக்கடி வந்து விட்டது என்று தெரியவில்லை. இதற்கு முன்பு இதுபோன்ற பிரச்சனை எதுவும் இல்லை .ஒருவேளை, உச்சநீதிமன்றம் நெருக்கடியாலேயே இப்படி போலீசார் நடந்து கொள்கின்றனர் என்று குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More