Mnadu News

உத்தரகாண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில்3.5 ஆகப் பதிவு.

நிலநடுக்கம் குறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3 புள்ளி ஐந்து அலகுகளாகப் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோ மீட்டர் அடியில் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Share this post with your friends