சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் வழக்குகளை விசாரித்துவரும் நீதிபதிகளின் 3 மாத பணிக்காலம் இந்த வாரத்துடன் முடிகிறது. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூலை 3 முதல் பணிபுரியும் நீதிபதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி.பரதசக்கரவர்த்தி,நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல்குமார்;, நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.விஜயகுமார்;, நீதிபதி பி.வேல்முருகன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி;, நீதிபதி பி.புகழேந்தி,நீதிபதி பட்டு தேவானந்த் , நீதிபதி ஜி.இளங்கோவன்,;, நீதிபதி கே.முரளிசங்கர், நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, நீதிபதி டி.நாகர்ஜூன்,நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவாடி, நீதிபதி பி.தனபாலன், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் விசாரிக்கின்றனர்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More