Mnadu News

உயிரிழந்தவர்கள் உடல்களுடன் டைட்டன் நீர்மூழ்கி மீட்பு: அமெரிக்க கடலோர காவல்படை தகவல்.

அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கான பயணத்தின் போது வெடித்த ஓஷன் கேட் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் இறந்தவர்களின் உடல்களும் மீட்க்கப்பட்டுள்ளது.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends