மனித மருத்துவக் கழிவுகளை கொண்டு செல்லும் வாகனம் குப்பை தொட்டி போல இருக்கக் கூடாது. உயிர் மருத்துவ கழிவுகள் முழுவதும் மூடப்பட்ட வாகனத்திலேயே கொண்டு செல்லப்பட வேண்டும். பார் கோட் ஸ்கேனிங் வசதியுடன் உயிர் மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மனித மருத்துவக் கழிவுகளை சேகரிக்கும் இடமும், அவற்றை அகற்றும் இடமும் முறையாக குறிப்பிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More