Mnadu News

உரம் விலையை உயத்துவதில்லை என்று முடிவு: மத்திய அமைச்சர் தகவல்.

உரம் விலையை உயத்துவதில்லை என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதோடு. காரீஃப் பருவத்திற்கான உர மானியமாக 1 லட்சத்து 8 ஆயிரம்; கோடி ரூபாய் ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதையடுத்து, மத்திய அரசு, யூரியாவுக்கு 70ஆயிரம் கோடி ரூபாயும், டி-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கு 38 ஆpயரம் கோடி ரூபாயையும் செலவிடும்.அதே சமயம், நாட்டிலுள்ள விவசாயிகள் அனைவரும் உரிய நேரத்தில் உரத்தைப் பெறுவதுடன.சர்வதேசச் சந்தையில் உரத்தின் விலையில் மாறுபாடுகள் ஏற்பட்டாலும் தற்போதைய விலையிலேயே உரம் வழங்க அமைச்சரைவயில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends