டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர் அவைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பு நிறுனங்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

பதிவுகளை அழித்து இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய நடிகை கஜோல்: ரசிகர்களை அதிர்ச்சி.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த...
Read More