“மன் கி பாத்;100″வது தேசிய மாநாட்டில் பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், உலகின் 3வது பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ள அமைப்பாக இந்தியா மாறியுள்ளது.தற்;போது,ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கப்படுகிறது.இதற்கு முன், இறக்குமதியில் செய்யும் நாடுகளின் பட்டியலில்; இந்தியா 2வது இடத்தில் இருந்தது,ஆனால் தற்போது உலகின் 2வது பெரிய உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More