Mnadu News

அதிவேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா: நிதி அமைச்சர் பதில்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மூலதன செலவு அதிகரிக்கப்படுகிறது. வளர்ச்சிக்கான தேவை, பொருளாதார ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்த சிறு, குறு தொழில்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. மேலும் வரும் ஆண்டும் அதிவேகமாக பொருளாதாரம் வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்க வைக்கும். என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Share this post with your friends

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.

டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...

Read More