இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்தியா வந்துள்ளார். அவருடன் துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தாஜானியும், சில அதிகாரிகளும் உடன் வந்தனர்.இந்நிலையில், டெல்லியில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். அதையடுத்து பேசிய இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, உலகளவில் அனைத்து தலைவர்களாலும் நேசிக்கப்படும் தலைவராக பிரதமர் மோடி விளங்குகிறார். அவர் ஒரு பெரிய தலைவராக இருக்கிறார் என உண்மையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் போர் பேச்சுவார்த்தையை எளிதாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறோம். இந்தியா – இத்தாலி இடையேயான உறவை மேலும் பலப்படுத்துவதே எங்கள் நோக்கம். என்று அவர் பேசினார்.

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...
Read More