அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய கோரி தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மனு விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தில வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம், ஊழலுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் லஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளது என்று வேதனை தெரிவித்ததுடன் அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுப்பது குறித்து அறிக்கை தர அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை: எம்.பி., எம்.எல்.ஏ. நீதிமன்றம் உத்தரவு.
காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம்...
Read More