அமெரிக்காவின் பிரபல அமேசான் நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 9ஆயிரம் ஊழியர்களை நீக்க உள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்தியாவில் உள்ள 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசான் வலை சேவைகள, மனிதவளம் ஆகிய துறைகளில் பணி நீக்கம் இருக்கும் என்று தெரிகிறது. அமேசானில் சமீபத்திய மாதங்களில் நிகழும் இரண்டாவது சுற்று பணிநீக்கம் இதுவாகும்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More