Mnadu News

எதிர்கட்சிகளின்; எண்ணம் ஈடேறாது: முதலமைச்சா சிவராஜ் சிங் சவுகான் திட்டவட்டம்.

பாட்னாவில் நடந்து முடிந்த எதிர்க்கட்சி கூட்டம் பற்றி குவாலியரில், செய்தியாளர்களிடம் பேசிய மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்,பெரும் வெள்ளம் வரும் போது, பாம்பு, தவளை, குரங்குகள் அனைத்தும் மரத்தின் மீது அமர்ந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கும்;.அது போல,அவர்கள் அனைவரும் மரத்தில் அமர முயற்சிக்கும் அளவுக்கு பிரதமர் மோடியின் புகழ் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.எனவே அவர்களின் எண்ணம் ஈடேறப் போவது இல்லை என்று கூறியுள்ளார்.

Share this post with your friends