அடுத்தாண்டு நடக்கவுள்ள மக்களைவைத் தேர்தலில், பா.ஜ.க,வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நடந்தது.இது குறித்து, பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பொதுமக்கள் அவர்களை வீட்டில் உட்கார வைத்து மோடி அரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வாக்களிப்பார்கள். மேடை அமைக்கப்பட்டு, ஊழல் தலைவர்கள் அனைவரும் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். ஆனால் ஒற்றுமையாக பார்க்க முடியாது. என்று கூறி உள்ளார்.
நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி...
Read More