பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கார்கே, கர்நாடக வரலாற்றை திரும்பிப்பார்த்தால், கர்நாடகாதான் ஆபரேஷன் லோட்டஸ் மற்றும் ரிசார்ட் அரசியல் உருவான இடமாக இருக்கிறது. தங்கள் அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இம்முறை பாஜகவினர் ஆபரேஷன் லோட்டஸ் அரசியல் செய்ய தயங்க மாட்டார்கள். அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல் சட்டத்திற்கு விரோதமாக எந்த எல்லைக்கும் செல்வதற்கு அவர்கள் தயாராக உள்ளனர்.இதனை பாஜக அமைச்சர் அஷோக்கின் பேச்சு உறுதி செய்துள்ளது என்று கூறி உள்ளார்.

அசாமில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்.
அசாமில் மிதமான நிலநடுக்கமானது உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி ஏழு...
Read More