பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்ள டி.கே. சிவகுமார்;, எனது பிறந்தநாளையொட்டி. மாநிலம் முழுவதும் இருந்து நிறைய ஆதரவாளர்கள் என்னை சந்தித்தனர்.அதோடு, எனது வீட்டில் பூஜை ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் அடுத்த முதல் அமைச்சர் யார் என்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஒருவரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி மேலிடத்தின் முடிவுக்கு நாங்கள் விட்டுவிட்டோம். எனக்கு என்ன பணி வழங்கப்படுகிறதோ அதை செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More