கடந்த வாரம், பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக, டில்லியில் உள்ள ரோஸ் கோர்ட் அவென்யூ நீதிமன்றத்தில், டெல்லி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறித்து செய்தியாளர்கள்; கேள்விக்கு பிரிஜ் பூஷன் அளித்த பதிலில், என் மீதான வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும். நீதிமன்றம் தனது கடமையை செய்யும். என்று கூறி உள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More