எம் சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை சார்பில் கொள்கை வெளியிடப்பட்டது. சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

உச்சநீதிமன்றம்கிளையைசென்னையில் அமைக்கவும்: தலைமைநீதிபதியிடம்முதல்அமைச்சர் கோரிக்கை.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட...
Read More