Mnadu News

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி நடந்து வருகிறது: அமைச்சர் விளக்கம்.

மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கேள்விகளை எழுப்பினர். கேள்விக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் எந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் உட்கட்டமைப்பு இல்லாமல் செயல்படவில்லை. எய்ம்ஸ் விவகாரத்தை தேவையில்லாமல் தமிழ்நாடு எம்பிக்கள் அரசியல் ஆக்குகின்றனர். போதிய ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாத இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் இயங்க அனுமதிக்க மாட்டேன்;. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி நடந்து வருகிறது.; சுகாதாரத்தை அரசியல் பிரச்சினையாக ஆக்காதீர்கள் என கூறினார். மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அமைச்சரின்; பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More