Mnadu News

எஸ்.என்.எம். உபயதுல்லா மறைவு: முதல் அமைச்சர் இரங்கல்.

முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர், திமுக முன்னாள் நகர செயலாளர், மூத்த தலைவர் எஸ்.என்.எம். உபயதுல்லா மறைவுக்கு முதல் அமைச்சர்; மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக நிகழ்ச்சிகளை எந்த இடர் வந்தாலும் எதிர்கொண்டு திறம்பட நடத்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர். உபயதுல்லா மறைவு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திமுகவுக்கு பேரிழப்பு என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share this post with your friends