மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த பேசியுள்ள சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் ரவுத் , மகாராஷ்டிரா துணை முதல் அமைச்சர் தேவிந்திர பட்னாவிஸ் கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு சோதனையை மேற்கொண்டார். அவரது அந்தச் சோதனை தோல்வியில் முடிந்து அவருக்கு எதிராகவே திரும்பியது.அதே போல், தற்போதைய சூழலில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறியுள்ளார்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More