Mnadu News

ஒடிசா செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு.

கடந்த ஜூலையில் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற திரௌபதி முர்மு வரும் 10ஆம் தேதி பிற்பகல் புவனேஸ்வர் சென்றடைகிறார். அன்று ஆளுநர் மாளிகையில் தங்கவிருக்கும் அவர் அடுத்த நாள், புது டெல்லி திரும்புவதற்கு முன்னதாக புரியில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று ஒடிசா ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்கு, குடியரசுத் தலைமை செயலகம் தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends