ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் – சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி, ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்து பாலசோரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினாhர். அதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More