பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மாநிலம் திரும்பியுள்ள பிடிபி தலைவர் மெகபூபா முப்தி கூட்டம் குறித்து காஷ்மீரில் பேசுகையில்,பீகார் அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது.இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரிடமும், ஜனநாயகம், அரசியல் சாசனம், மதச்சார்பின்மை காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் இருந்தது.அதே சமயம், எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்றால்,வரும் 2024 ஆம் ஆண்டு; எதிர்க்கட்சிகளோ, எதிர்க்கட்சித் தலைவர்களோ இங்கு அரசியலில் நிலைத்திருக்க முடியாது என்று பேசியுள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More