உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போர் ஒரு ஆண்டை நெருங்கியும் தொடர்கிறது. இதனால் உலக அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கவேண்டும் என உக்ரைன் டென்னிஸ் வீராங்கனையும், ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவருமான எலினா ஸ்விடோலினா தெரிவித்துள்ளார்.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More