Mnadu News

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா:மத்திய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி.

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு மத்திய அரசு சார்பில் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியாவிற்கான துணை தூதரக அதிகாரி ராக்கேஷ் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends